ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர்…

இன்று (16) காலை பினைக் பிராக் (Bnei Brak) பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு மேயராக வ்ரே காலி பால்தசார் தெரிவு

இன்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வ்ரே காலி பால்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 61 வாக்குகளைப் பெற்றார், அதே...

கொழும்பு மாநகர சபை; அமர்வில் பதற்றம்

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை அதன் ஆரம்ப அமர்வுக்காக இன்று (ஜூன் 16) காலை நகர மண்டபத்தில் கூடியது. இதன்போது...

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கான தேர்தல் இன்று

கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரதான ஒரு...

ஈரான் எடுக்கும் முடிவு…

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும் என்று, அந்நாட்டு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்திருக்கிறது. அப்படி மட்டும் நடந்தால், சர்வதேச அளவில் அணு ஆயுத போர் வெடிக்கும்...

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக நேரக் கொடுப்பனவு (Additional Duty Allowance) திருத்தங்கள் தொடர்பான...

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும் இன்றியமையாதவைகளாக காணப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வுகள் தேவை. இந்தப் பிரச்சினைகளை நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் தீர்க்க முடியும். எம்.எச். முஹம்மத் எப்போதும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர்...