மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வணிக இடத்திலிருந்த இளைஞன் ஒருவரை இலக்குவைத்தே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில்...

ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.    

சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதியன்று தெமட்டகொட பொலிஸ் பிரிவின் மாளிகாவத்தை ரயில்வே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின்...

அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்து : இருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கொழும்புக்கு பயணிக்கும் வீதியில் 41.1 ஆவது கிலோமீற்றர்...

நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டம்

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட திட்டம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று (02) மஹரகமவில் வைத்து மேற்கு...

லிட்ரோ அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், செவ்வாய்க்கிழமை ​(02) அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690...

காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைக்கும் நஷ்டஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைக்கும் நஷ்டஈடு மீனவர்களுக்கான இழப்பீடு மற்றும் கரையோரப் பாதுகாப்பிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும்...