மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படலாம் என்றும், அதே நேரத்தில் அது வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம்...
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவர், கொழும்பின் பம்பலப்பிட்டியில் நடைபெற்று வரும் தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டை படம்பிடித்ததைக் கண்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"பொடி சஹ்ரான்"...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்பட்டு வருவது தொடர்பில் மல்வத்து மகா விகாரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"ஷிரந்தியை கைது செய்ய...
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
கொழும்பு 02, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட நிகழ்வு கொழும்பு வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலில்...
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்...
தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகம்மான பாரிஸ் ஈஸ்ட் (Far East
(University)பல்கலைக்கழகத்துடன் இலங்கையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உயர் கல்வி நிறுவனமான IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான
பல்வேறு துறையில் உயர்...
இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சமீபத்தில் தெரிவித்த கருத்தை நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார மறுத்துள்ளார்.
ஐ.நா. உயர் ஸ்தானிகர் ஆணையாளர்...