சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களில் மேலும் இருவர், அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.   ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தனது...

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார். 2013...

இலங்கை வந்தடைந்த நியூசிலாந்து துணை பிரதமர்!

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார். 2013...

கொழும்பில் இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு

கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று (25) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு...

இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்!

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.   இவர் நியூசிலாந்தின் All Blacks Sevens அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார்.   ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் Rugby Top...

விரைவில் மாகாண சபைத்தேர்தல் – நிசாம் காரியப்பருக்கு அரசு பதில்

நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைத்தேர்தல் இவ்வருடத்திற்குள் நடைபெறுமென ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதென்றால் மாகாண சபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் தற்போதைய இலங்கை...

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (24) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கொழும்பு...

நீதிமன்றத்திற்கு வராதமைக்கு பசில் தரப்பு சொன்ன காரணம்

சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ளத் தவறியதால், நவம்பர் 21 ஆம் திகதி மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்...