‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள்

கொரோனாவின் புதிய வடிவமான ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அதன்படி, அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை இதன் அடையாளங்களாகும்...

மிக ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு பெயர் சூட்டப்பட்டது

புதிதாக கண்டறியப்பட்ட மிகப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு (B.1.1.529), 'Omicron' என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பெயரிட்டுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு கிரேக்க அரிச்சுவடி எழுத்துகளில் பெயரிடும் (அல்பா,...

டெல்டா திரிபை விட வீரியம் மிக்க வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்!

டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில்...

கிறிஸ்மஸ் தீவில் படையெடுத்துள்ள பல்லாயிர கணக்கான செந்நிற நண்டுகள்( photos)

மேற்கு அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் தீவின் காடுகளிலிருந்து கடலுக்கு அணிவகுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன. வருடத்துக்கு ஒரு முறை  ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களிலேயே  இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்வினை மேற்கொள்கின்றது. கிறிஸ்மஸ் தீவு,...

வேளாண் சட்டங்கள் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

600 ஆண்டுகளின் பின்னர் நீண்ட சந்திர கிரகணம் இன்று!

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32க்கு ஆரம்பமாகி,...

மணம் முடித்தார் மலாலா

நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா யூசுப்சாய் அஸர் என்பவரை கரம்பிடித்தார் இது தனத வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள் எனவும் அனைவரும் வாழ்த்துங்கள் எனவும் தனது ட்வீடர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

25 கோடி பேரை தாக்கிய கொரோனா!

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக (250,253,524) அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து...