கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.89 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 16.34 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.74 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.15...

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. 25 நாள் மோதல் தவிர்ப்பை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவும் காசா பிரதேசத்தை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத்...

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா்

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி...

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படும் சாத்தியம்

தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. தமிழக சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10) சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த...

ஒரே தடவையில் பத்து பிள்ளைகள் தென் ஆபிரிக்கப் பெண் சாதனை

ஒரே தடவையில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார். 37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார். இதுவரை ஒரே தடவையில் 9...

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் : 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சிரிய கண்காணிப்புக் குழுவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தென் மற்றும் மத்திய சிரிய பகுதிகளில் நேற்று செவ்வாய் இரவு இந்தத்...

பாகிஸ்தான் ரயில் விபத்தில் 36 உயிரிழப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சேர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது....

தனது குழந்தைக்கு தாயின் பெயரை சூட்டினார் இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண்  குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்சர் ( Lilibet  “Lili” Diana Mountbatten-Windsor) என்று பெயர் சூட்டியுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் –...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373