அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீண்டகாலம் உறவுகளை வலுப்படுத்தும்...
ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறுகையில், ‘ஆஃப்கானிஸ்தானில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க...
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் (Jovenel Moïse) அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் (Claude Joseph) தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவரது வீட்டில் வைத்து தனது...
இலங்கையில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைத்தீவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது அஷ்மாலி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என...
தென் ஆப்பிரிக்காவில், பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து உள்ளது.
உலக அளவில் மிக தாராளமான அரசியலமைப்பு சட்டங்கள் உடைய நாடாக...
டெல்டா வகை கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துளளது.
குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் அவ்வாறு...
முழுமையாக அதாவது இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் கொவிட் தொடர்பான புதிய சுகாதார விதிமுறைகளை அறிவித்துள்ளது.
கொவிட்19 தடுப்பூசியின்...
றொரன்டோ ரெக்ஸ்டேலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு வயதான சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளான்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிராபத்து நிலையில்...