முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமனம்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் ,பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது. பிரித்தானிய...

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் நாடுகளில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்தப்...

அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு

புதிய ஆராய்ச்சியின்படி , பிரித்தானியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் வடக்கு அயர்லாந்தில் மிகக் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . வட அயர்லாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலையில் உள்ளனர் . மற்றவர்கள்...

தென்கொரியாவில் 80 ஆண்டுகளில் இல்லாத கனமழை – 9 பேர் பலி

தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. மணிக்கு...

Google செயலிழந்தது

கூகுள் இணைத்தளம் நேற்றிரவு ஒரு அரிய செயலிழப்பை சந்தித்தாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் தேடுதலின் போது error என முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எவ்வாறாயினும்,...

குரங்கு அம்மை தீவிரம்! அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவிலும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அமெரிக்க அரசும் சுகாதார...

MonkeyPox தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயார் – தொற்று நோய் ஆய்வுப் பிரிவு

MonkeyPox தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் MonkeyPox...

இ-கொமர்ஸ் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து

மொஸ்கோவில் இ-கொமர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், மளமளவென பரவிய தீயால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சுப் புகை...