MonkeyPox தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் MonkeyPox...
மொஸ்கோவில் இ-கொமர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், மளமளவென பரவிய தீயால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சுப் புகை...
தாய்வான் ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 20 நிமிடங்களாக இணையத்தளம் செயலிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தாய்வானின் வௌிவிவகார அமைச்சின் இணையத்தள பக்கமும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
பழிவாங்கும்...
சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஆசியாவின சில நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளார்.
அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார்....
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசைஞானி இளையராஜா தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில், அந்த அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை...
குரங்கு அம்மை வைரஸை உலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறைமுகம் ,...