மனைவிக்கு பிரசவம் ; செலவுக்கு மகனை விற்ற கணவர்

உத்தரபிரதேசத்தில் பர்வா பாட்டியை சேர்ந்தவர் ஹரீஸ் படேல். இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் 6வது குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மருத்துவமனை...

ICC தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் சபையின் செயலாளராக பணியாற்றி வந்த ஜெய் ஷா ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே பதவி காலம்...

உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது – டொனால்ட டிரம்ப்

ரஸ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது....

மரக்கறி களின் விலை உயர்வு

  கடந்த நாட்களை விட இந்த நாட்களில் நாட்டில் மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.   விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.   அதற்கமைய மெனிங் சந்தையில், கரட்...

தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.   ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித...

ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்று உள்ள பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவர் மீது பங்களாதேஷில் காவல் நிலையத்தில் கொலை...

(Clicks) தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (22)  அறிமுகம் செய்தார். கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர்...

ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வெளியானது

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல்...