ஆறுகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

அத்தனகலு ஓயா, களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் இன்று (27) காலை நிலவரப்படி நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆறுகளில் நீர் மட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில்...

9 பேரின் உயிரை காவு கொண்ட தேர்தல் மேடை

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.   மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள...

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள்...

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து, நார்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கூடாது என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வரும் நிலையில் நார்வே, அயர்லாந்து நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது.   ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த...

ஈரானிய ஜனாதிபதி இறுதி ஊர்வலம் (video)

ஈரானிய ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி...

ஈரான் பதில் ஜனாதிபதியாக முக்பர்

ஹெலிகாப்டர் விபத்தில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய...

ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள்

  ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   உயிரிழந்தவர்களின்...

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.   ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும்...