பாகிஸ்தானில் ஜாபர் விரைவு ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலினால் 6 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து விரைவு ரயில் வரும்போது வெடிக்கச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயில் குவெட்டா...
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது பதவியை திடீரென...
மேரி இ.பிரன்கோவ் (Mary Brunkow),பிரெட் ரம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சககுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த...
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் தலைவர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப்...
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கரூரில் கடந்த செப்.27-ம் திகதி தவெக...
அரபுலக ஆட்சியாளர்கள், அரபு மக்களை விட காசா போருக்கு எதிராக உறுதியான குரல் எழுப்பியவர்களில் ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது. L
காசாவில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி பார்சிலோனா மக்கள் நாளை வீதிகளில் பேரணி...
துனிசிய நீதிமன்றம், சமூக ஊடகங்களில் அந்நாட்டு ஜனாதிபதிய அவமதித்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
துனிசிய மனித உரிமைகள் லீக் தலைவர், இந்த தண்டனை ஜனாதிபதியை அவமதித்ததற்கும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்கும் விதிக்கப்பட்டதாக...
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில்...