சூடான் மோதலில் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பு !

  சூடான் நாட்டில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினருக்கு இடையேயான மோதலால் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இதுபற்றி ஐ.நா.வின் மனிதாபிமான அலுவல்கள் அமைப்பு கூறும்போது, சூடான் மோதலால் 9 ஆயிரம்...

பலஸ்தீன அகதிகள் நிரம்பிய ரபாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரிப்பு !

  பலஸ்தீன அகதிகளால் நிரம்பி வழியும் தெற்கு காசா நகரான ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிக்க திட்ட மிட்டிருக்கும் நிலையில் அதற்கு சர்வதேச அளவில் கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. “இந்தப் பகுதியில் காசா மக்கள்...

வெற்றியை கொண்டாடுமாறு இம்ரான் கான் அறிவிப்பு !

பாகிஸ்தானின் 12ஆவது பொதுத் தேர்தல் வெற்றியை கொண்டாடுமாறு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளார். இன்று (10) காலை நிலவரப்படி அந்நாட்டின் 266 ஆசனங்களில் 99 இடங்களை இம்ரான் கானின்...

ஹல்த்வானி: உத்தராகண்ட் மாநிலத்தில் மதரஸா அகற்றப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் என்ன நடந்தது ?

உத்தராகண்ட் மாநிலத்தில் மதரஸா அகற்றப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் என்ன நடந்தது? உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரத்திலுள்ள பன்பூல்புராவில் வியாழக்கிழமை மாலை வன்முறை வெடித்தது. ஹல்த்வானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்பூல்புராவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து...

எரிமலை வெடிப்பு – ஐஸ்லாந்தில் அவசரகால நிலை !

எரிமலை வெடிப்பு காரணமாக, ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக மக்களுக்கு சுடு நீரை விநியோகிக்கும் பல குழாய்கள் சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சுடுநீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக...

இம்ரான்கான் கட்சி முன்னிலை ! சிறையில் இருப்பவர் பிரதமர் ஆவாரா ?

பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வந்துள்ள தகவலின்படி இம்ரான் கான் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும் எனவே அக்கட்சி பாகிஸ்தானில் ஆட்சியைப்...

சிறையிலுள்ள இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்துள்ளதாக தகவல் !

  ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்த போதிலும், சிறை...

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்!

  பாகிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிகளவிலான மக்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிகளை நோக்கி செல்கின்றனர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ராகன் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373