சைமன் ஹாரிஸ் அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் 37 வயதுடைய சைமன் பிரதமராகிறார்
பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் இன்று(24) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்புந்தி பகுதியில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 32 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9...
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,142ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று(23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கடந்த 24 மணி...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மறுபயன்பாட்டு ரொக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, விண்ணில் செலுத்தக்கூடிய ரொக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபயன்பாட்டு ரொக்கெட்டின்...
இந்திய மாநிலமான பிகாரின் சுபா மாகாணத்தில் இன்று(22) காலை கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்த விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர்.
மேலும், 30 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்கும்...
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.
எனினும், தலிபான் ஆட்சியாளா்கள் இத்தாக்குதலில் 3 போ் உயிரிழந்ததாகக் கூறினா். இது குறித்து வெளிநாட்டு ஊடகமொன்று கூறுகையில்,
ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதி...
தர்கா நகர் பிரதான வீதியில் அமைந்துள்ள "Orchid Arena"
புட்ஸால் மைதானத்தில் 06 மாணவர்கள் Karate Black Belt பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டனர்.
SKS A International Sri Lanka Chief Instructor and...
ஜப்பானில் இன்று (21) காலை 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மத்திய டோக்கியோவிலும் உணரப்பட்டுள்ளது.
ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் வீடுகள்,...