‘ஒமிக்ரோன்’ வைரஸ் குறித்து வௌியான செய்தி!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு...

வேலை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐக்கிய அரபு இராச்சியம்

2022 ஜனவரி 1 முதல் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறைமையினை அறிமுகப்படுத்துவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்...

பாகிஸ்தானில் அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர்

பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த, இலங்கையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற...

அமெரிக்காவுக்குள் நுழைந்தது ஒமிக்ரொன்!

அமெரிக்காவில் ஒமிக்ரொன் திரிபுடனான முதலாவது கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆபிரிக்க நாடொன்றில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த நபரும், அவருடன் நெருங்கிய தொடர்பை...

புதிய வைரஸால் கடும் விளைவுகள் அபாய எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்

ஒமிக்ரொன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் ,இது “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை...

‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள்

கொரோனாவின் புதிய வடிவமான ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அதன்படி, அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை இதன் அடையாளங்களாகும்...

மிக ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு பெயர் சூட்டப்பட்டது

புதிதாக கண்டறியப்பட்ட மிகப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு (B.1.1.529), 'Omicron' என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பெயரிட்டுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு கிரேக்க அரிச்சுவடி எழுத்துகளில் பெயரிடும் (அல்பா,...

டெல்டா திரிபை விட வீரியம் மிக்க வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்!

டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில்...