இந்துக்களின் கடவுளான லட்சுமி தேவி உருவம் பொறித்த தங்கக் கட்டிகளை பிரிட்டன் ரோயல் நாணய வாா்ப்பகம் வெளியிட இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின்போது இந்த தங்கக் கட்டிகள் விற்பனைக்கு வரவுள்ளன.
ரோயல் நாணய வாா்ப்பகம் பிரிட்டன்...
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் - குயாக்வில் நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 24 கைதிகள் உயிரிழந்தனர்.
இந்த மோதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக...
நிலத்திலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ´ஆகாஷ் பிரைம்´ ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது.
ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மூன்றாவது பைஸர் கொவிட்-19 தடுப்பூசியை நேற்று பெற்றுக்கொண்டார்.
வெள்ளை மாளிகையில் அவர் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
78 வயதான ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஆண்டு...
மெல்போர்ன் நகரம் உட்பட அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் புதன்கிழமை காலை 6.0 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 09:15 மணியளவில் விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று...
கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம்...
ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது.
ஜனாதிபதி...
ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
கற்பித்தல் நடவடிக்கைகளிலும் பெண் ஆசிரியர்கள் பங்கு கொள்ள முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.
இந்த செயற்பாடு காரணமாக...