பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்...

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக, அலாஸ்கா (Alaska) நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில் சுவைடா மாகாணத்தில் ட்ரூஸ் மற்றும் பெடுவின் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த சிரியா அரசு ராணுவ...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட்டர்களைச்...

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

இஸ்ரேலிய நிறுவனத்தின் தலைமைத் தளபதி, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் காஃபிரை கேலி செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்குப் போ, அங்கே சண்டையிடுங்கள், உங்கள் தைரியத்தைப் பார்ப்போம். நீங்கள் ஒரு...

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி நடை​பெற உள்​ளது. இந்த ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 128 வருடங்​களுக்​குப் பிறகு கிரிக்​கெட் விளை​யாட்டு ஒலிம்​பிக்குக்கு...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர். ஹமாஸால் வெடிக்கப்பட்ட வெடிபொருளால் தாக்கப்பட்ட ஒரு டாங்கிக்குள் அவர்கள் இருந்தனர்.