வெளிநாடு

மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மத்திய பெருவின் எண்டீஸ் மலைப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2026) 6.9 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள்...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

ஈரானிய வான்வழித் தாக்குதல்களை இடைமறித்ததாக பஹ்ரைன் இராணுவம் அறிவிப்பு
ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கள் இடைமறித்து, தெஹ்ரான் தனது இலக்கை அடைவதைத் தடுத்ததாக பஹ்ரைன் இராணுவம் கூறுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பஹ்ரைன் பாதுகாப்புப் படை, நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவுகள்...

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
பஹ்ரைன் மீது இன்று(17) ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல்...
ஈரானுடன் உடன்பாட்டுக்கு வரும் அமெரிக்கா
தெஹ்ரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், வொஷிங்டன் ஈரான் மீதான தனது பொருளாதார தடையை நீக்குவதையும் உள்ளடக்கிய, போரில் இருந்து படிப்படியாக வெளியேறும் ஒரு வழியை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மற்றும் ஈரானிய...
சீன ஜனாதிபதியை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி!
செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம் மற்றும் ஈரான் விவகாரம் வரை வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கும் வகையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு...
அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றார்.
இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பிற்கு இணங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி...
ரஷ்ய தலைநகரை குறி வைத்து 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான...
ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானிடம், சீனா கோரிக்கை
ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் ரகசியமாக கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஹூதிகள் கடந்த வாரம் மேற்கொண்ட தீவிர இராணுவ முன்னேற்றங்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா முன்வைத்த...
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி
சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை இறுக்கமாக்கவும் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது...






