ஹசரங்க – சாமீரவுக்கு IPL போட்டிகளில் விளையாட அனுமதி!

இலங்கை அணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சாமீர ஆகியோருக்கு இண்டியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. இவ்விருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட எவ்வித ஆட்சேபனையும் இல்லையென...

தென்னாபிரிக்க அணி இலங்கை வந்தது

ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது. டோஹாவிலிருந்து, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தின் மூலம், அதிகாலை 2.15 மணியளவில் அவர்கள்...

பராலிம்பிக்ஸ் போட்டி இன்று ஆரம்பம்

16 ஆவது பராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஆரம்பமாகிறது. கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த பராலிம்பிக்ஸ் போட்டி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 162 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில்...

வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த IPL தொடருக்கு தெரிவு

இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் 2021 IPL கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு பயணிக்கும் என, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டுக்கான ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் முதலான நாடுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...

இருபதுக்கு -20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு -20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட் உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.