டி20 உலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் அடங்கிய குழாம் சற்று முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியின்...

இலங்கை அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை...

இந்திய – இங்கிலாந்து 5 ஆவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது

எமிரேட்ஸ் ஓல்ட் ட்ராபோர்டில் இன்று ஆரம்பமாகவிருந்த இங்கிலாந்து மற்றும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்திய குழாமில் கொவிட்  தொற்றாளர்களின்...

தினேஷ் பிரியந்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் (படங்கள்)

பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களான தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தனர். இதேவேளை, பராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில்...

தென் ஆபிரிக்க அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட...

இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி,...

தென் ஆபிரிக்க அணிக்கு 301 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி,...

உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கம் இலங்கைக்கு

2020 பராலிம்பிக்கில் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம். இலங்கையை பிரநிதித்துவப்படுத்தும் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி (67.79) எறிதலில் உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். நியூஸ் தமிழின்...