சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் ஆகியவற்றின் விலையும் அதிகரிப்பு

நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம்...

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (10) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 12.5 கிலோ - ரூ. 2,750 - 5 கிலோ - ரூ. 1,101 - 2.5...

ரீலோட் பொறியிலிருந்து விடுதலை

இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த...

பால்மா, எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை

பால்மா, சீமொந்து, கோதுமை மா மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களின் பின்னர்...

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு தொடர்பிலான யோசனை, நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில்...

சந்தைக்கு புதிய சிலிண்டர் ; பெயர் இது தான்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் விரைவில் புதிய கேஸ் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு உரித்தானதாக இந்த புதிய நிறுவுனம் அறிவிக்கப்படவுள்ளது. லங்கா கேஸ் என்ற பெயர்...

பால்மா விலை ஒரு கிலோவிற்கு இத்தனை ரூபாவினால் அதிகரிப்பா?

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான ...

பெரிய வெங்காயத்திற்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஒரு கிலோக பெரிய வெங்கயத்தின் இறக்குமதி வரி  ரூபாய் 40 னால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.