தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் மாற்றமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 24...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – வங்கிகளின் அடிப்படையில் தகவல்

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கி - அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 316.41 ரூபாவில் இருந்து 313.52 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை...

காலாவதியான பொருள் விற்பனை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை...

பணம் விடுவிப்பு பற்றி வர்த்தக அமைச்சர் வௌியிட்ட அறிவிப்பு

அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப்...

மாபிள்களின் விலை குறைப்பு

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம் (31) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,000  ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) குறைவடைந்துள்ளது. சம்பத் வங்கியில் – நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு...

பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் வௌியான அறிவிப்பு

தற்போதைய நிலையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373