உள்நாடு

தலவத்துகொடவில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து!
தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி
இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
கலா ஓயா வான் பாயும் நிலையை எட்டியது – தாழ்நில பகுதிகளுக்கு எச்சரிக்கை
கலா ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி காரணமாக, கலா ஓயாவின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்கின் மட்டத்தை நெருங்கி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத்...
நாடுமுழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி அபாய இடங்கள்
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி-அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர...
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு
தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவுக்கு திறந்து...
தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்!
தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாரியப்பொல, நிகவெரட்டிய, மஹோ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆரச்சிகட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளப் பெருக்கு...
பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (22) இரவு 10 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,...
நாளை 8 மணி நேர நீர் விநியோக தடை
அனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) 8 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி...






