உள்நாடு

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச,...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணியின் கணவர் கைது
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது...

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!
ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சார்த்திகள் அச்சப்பட வேண்டாம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம்...
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ்...
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கணிப்பு
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான...
CID யில் இருந்து வௌியேறினார் யோஷித
வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.
அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார்.
இந்நிலையில் 2...
சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 18ஆம்...
யோஷித ராஜபக்ஷ CID யில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ வாக்குமூலம் வழங்குவதற்காக சி.ஐ.டி யில் ஆஜராகியுள்ளார்.






