உள்நாடு

உள்நாடு

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...
உள்நாடு
editor

நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைச்சு, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரத்தைக்...
editor

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் புதிய திருப்புமுனை – 10 எம்.பிக்கள் மீது...

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பிருப்பதாக பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10...
editor

அனோஜனை விடுவிக்க சவூதி ஆதரவளிக்கும்! – பிரதியமைச்சர் முனீர்

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன, மத வேறுபாடுகளின்றியும் கட்சி வேறுபாடுகளின்றியும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.   குறிப்பாக, ஜனாதிபதி...
editor

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய தாழமுக்கம் சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை...
editor

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.   இதன்காரணமாக, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள்...
editor

சீரற்ற வானிலை – பாடசாலைகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   மாணவர்களின் பாதுகாப்பு...