சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்...
இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த...
லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 7.4 ரூபா மில்லியன் மதிப்புள்ள 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை விற்பதற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தரகர்கள் இருவரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை...
சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால...
அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது.
எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று(01) வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி...
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மத வழிப்பட்டுத்தளங்களில் கூட்டுப் பிரார்தனைகளில் ஈடுபட...