கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று (25) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.தனிப்பட்ட விஜயமாக இன்று...
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நேற்று (24) இடம்பெற்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு குறித்து கருத்துரைத்த அமைச்சர்...
இலங்கைக்கு மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.இலங்கை மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.அதற்கமைய, இந்தத் தடுப்பூசி தொகுதி நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக இன்று (25) அதிகாலை நாட்டுக்குக்...
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (25) முதல் ஆரம்பமாகின்றன.இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் இல்லை எனக் கல்வி...
சந்தையில் தற்போது வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா...
பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான கென்ட் என்ற போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.133 மீற்றர் நீளமும், 16 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்பை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இந்தியாவின்...
எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டமாயின் குறைந்தபட்சம் டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து...
இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 64 வயது.
உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் அனுராதா திரைப்படத்தின் மூலம்...