மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் கைது

மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கைது...

ஜனாதிபதியால் தமிழர்களுக்கு ஜனநாயகமும், பாதுகாப்பும் கிடைக்காது – சாணக்கியன் சபையில் தெரிவிப்பு

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வேண்டாம் என்ற நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம். எம்மை  புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது?...

முடக்கத்தை தவிர வேறு மாற்று வழி இல்லை; சுகாதார தரப்பு எச்சரிக்கை

“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடையாமல் தடுப்பதாயின் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே அத்தியாவசியமானதாகும். அவ்வாறில்லையெனில் நாட்டை முடக்குமாறு பரிந்துரைப்பதை தவிர சுகாதார தரப்பினருக்கு வேறு மாற்று வழி கிடையாது.” இவ்வாறு பிரதி...

சீரற்ற காலநிலையால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான 538 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 538 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 546,473 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (08) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...

கொரோனா தொற்றில் இருந்து 6,689 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6,689 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளது.  

அதிபர்,ஆசிரியர் வேதன முரண்பாட்டை நீக்குமாறு கோரி நுவரெலியாவில் போராட்டம்

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி இன்று  பாடசாலை கற்றல் நடவடிக்கையின் பின்னர் நுவரெலியா பிரதான தாபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர் சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் சம்பள...