உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரொன் கொவிட் திரிபு இலங்கையிலும் பரவுவதனை தடுக்க நாட்டை முடக்குவது தீர்வாக அமையாது என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.முனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம்...
எரிவாயு வெடிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு, சம்பவங்கள் பதிவாகிய வீடுகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 341 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (02) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரைநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லங்கா தனியார் பேருந்து...
பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடாவான...
இளைஞர்கள் மத்தியில் பாலியல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டியது அவசியமென எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய...
பாதீடு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மற்றும் மாகாண அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கண்டி அலவத்துகொடவில் நேற்று...