நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விஞ்ஞானம், கணிதம்,...
2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று(18) ஆரம்பமாகியது.
சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும்...
லிட்ரோ நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் உள்ள எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக வந்த கப்பல் ஒன்றில் இருந்தே எரிவாயுவை இறக்குவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் லிட்ரோ நிறுவனத்தினால்...
ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் மையப்படுத்தி லங்கா சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கத்தை தடுக்க புதிய வலையமைப்பை அமைக்க அமைச்சகம்...
ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்று உறுதியான வெளிநாட்டவர், நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக அமைச்சர்கள் மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான பிரணாமப் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (17) அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு...
இலங்கை பிரஜையான பிரியந்தகுமார, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 33 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது.