வங்கிகளுக்குரிய வருடாந்திர அனுமதிப்பத்திரக் கட்டணம் அதிகரிப்பு

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்குரிய, 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு முடிவடையும்போது, குறித்த...

கொவிட் தொற்றால் மேலும் 17 உயிரிழப்புகள்

நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(26) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

மத்திய வங்கி இலங்கை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை...

யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி

யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார். எனினும் இரசாயன உர தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து இடையூறுகளுக்கு...

தோல்வியில் முடிவடைந்த கலந்துரையாடல்

புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். புகையிரத நிலையப்...

ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி சேனரத் நியமிக்கப்படவுள்ளார்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி சேனரத் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்பொழுது பிரதமரின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பி.பீ. ஜயசுந்தரவின் ஜனாதிபதி செயாயலாளர் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தியிலேயே...

சீன நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட பதிப்புக்கு காரணம் இலங்கை நிறுவனங்களே

சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கி இருப்பதாக கூறி, இலங்கை அந்த பசளை தொகையை ஏற்க மறுத்ததையடுத்தே இந்த அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் ஷீவின்...

கொத்மலையிலும் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொத்மலை தவலந்தென்ன நகரத்தில்...