நாளை (01) அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்...
அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன.
இதனை ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கைக்கு மேலும் 408,650 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி முன்னதாக இந்தத் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாகத்...
பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல் அறிவிக்கப்படவுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
குறித்த ஆறு மாதகால வழிகாட்டலை, மத்திய வங்கியின்...
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அடுத்த மாதம் முதற்பகுதியில் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
அவரது விஜயம், நாளை மறுதினம் மற்றும் 5 ஆம் திகதிக்கு இடையில் இடம்பெறும் என இந்திய...
காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான...
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர்...