வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது – மின்சக்தி அமைச்சு

நேற்று முதல் வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் துண்டிப்பு...

மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை நடத்தி மக்களின் நாடியை அறிந்துகொள்வதே உசிதமானது – துசார இந்துனில்

  கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் அமரசேன, வர்த்தமானி ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது.தற்போதைய ஆளும்...

நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை

வத்தளை, கல்கிசை, ரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே பகுதிகளில் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நாட்டின் சில பகுதிகளில்...

கொவிட் தொற்றால் 15 பேர் பலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 134 பேர் குணமடைந்துள்ள, அதே வேளை கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,360 ஆகவும் கொவிட் மரணங்களின்...

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இதனை மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அதன் செயலாளராக இசுரு பலபட்டபெதி தெரவி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளே காரணம்-ரஞ்சித் மத்தும பண்டார

நாடு தற்போது பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது.இந்த பிரச்சினைகள் அனைத்தும் கொவிட் நோய் தொற்றால் ஏற்பட்டவை என்று அரசாங்கம் கூறுகிறது,ஆனால் உண்மையில் இந்த அனைத்து பிரச்சினைகளும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கையினால் ஏற்பட்டவை என்று...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

தேவை ஏற்பட்டால் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று  தெரிவித்துள்ளார். முன்னாயத்த நடவடிக்கையாக இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்