கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 405 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,064 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததன் காரணமாக பணிப்புறக்கணிப்பினை தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள்...
யாழ்.நெடுந்தீவு செல்லம்மாள் வித்தியாலய வளாகத்தில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும் செல்லம்மாள் ஞாபகார்த்த முன்பள்ளி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.
இதில் சிறப்பு...
பல்வேறு வகையான ஊழல்கள் மற்றும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்தல் அல்லது தாக்குதல் காரணமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளை விசாரணைகள் முடியும் வரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என சிறைச்சாலைகள்...
2019ஆம் ஆண்டு டிசம்பரிள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு நிதியுதவி வழங்க இந்திய அரசு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில்...
5, 000 ரூபா கொடுப்பனவை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட தேவை பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...
பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட உத்தரவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார்.
குறித்த விசேட கட்டளை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய...