லொறி- டிப்பர் ஒன்றுக்கொன்று மோதி விபத்து

இன்று காலை 6 மணியளவில் மன்னார் பெரிய பாலம் பிரதான சோதனைச்சாவடி அருகில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குளிர்பான பொருட்களை மன்னாருக்கு ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மாந்தை மேற்கு பிரதேசத்தில்...

மக்களின் பிரச்சினை குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள் – எல்லே குணவங்ச தேரர்

காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக பதவியேற்ற பின்னர், எல்லே குணவங்ச தேரரை சந்திக்க கொழும்பில் உள்ள தர்ம நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது குணவங்ச தேரர் ஜனாதிபதியின் செயலாளருக்கு முக்கிய செய்தியை வழங்கியுள்ளார். உங்களது நியமனம்...

மின்சாரம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வைத்தியசாலை சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மின்சாரம் வழங்கல், நோயாளர் பராமரிப்பு, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள்...

சதொச நிறுவனத் தலைவர் பணிஇடை நீக்கம்

பல நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் பல அதிகாரிகளை, பணிஇடை நீக்கம் செய்யுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற...

வேகக் கட்டுப்பாடின்றி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடையார் கட்டு - விசுவமடு பகுதியை சொந்த...

பாகிஸ்தான் குத்துச்சண்டை போட்டியில் வென்ற யுவதிக்கு ஜனாதிபதி பாராட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா - பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்...

இ.மி.ச முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. "எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம்" என இலங்கை மின்சார சபை முன்வைத்த...

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசியை செலுத்த பரிந்துரைகள்

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்படுத்தியுள்ளது. இந்தப் பரிந்துரை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன...