உள்நாடு

விளக்கமறியலில் உள்ள சிரந்திக்கு விசேட பாதுகாப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர்...

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும்...

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச,...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் – சஜித்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
25 உயிர்களைப் பலிகொண்ட இச்சம்பவம் தொடர்பில் அவர் அரசாங்கத்தின் மீது குற்றம்...
இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டம்
இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படியும், இலங்கை விமானப்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழும், இலங்கை விமானப்படையானது, நாடு முழுவதும் அமைந்துள்ள விமானப்படைத் தளங்கள்...
Update : நீர்கொழும்பு சிறைக் கைதிகளை வேறு சிறைகளுக்கு…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
Update : நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 30 பேர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி
சிறைச்சாலை அதிகாரிகளை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி, அவர்களின் அலைபேசிகளைப் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் கடுமையான சிறைக்கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் ஏற்பட்ட...
ஈரானின் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழு
படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...






