கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (08) சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட...
உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து...
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்....
வட மாகாணத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான கிளிநொச்சியில் அமைந்துள்ள இரணைமடு நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது என்று நீர்ப்பாசன பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கத்தின் 6 மதகுகளும் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து...
கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த வர்த்தக நடவடிக்கைகள் இன்று (07) காலை 9.53 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று முதன்முறையாக பங்குச்சந்தையில் இரண்டாம் நிலை சந்தை வர்த்தகத்தை ஆரம்பித்த வெல்த் ட்ரஸ்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில்...
சிங்கப்பூர் விமான சேவை இன்று முதல் (06.01.2026) அமலுக்கு வரும் வகையில் ஒரு கிழமையில் மூன்று நாட்கள் மதியம் ஒரு மேலதிக விமானம் இயக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த...