தனது குழந்தைக்கு தாயின் பெயரை சூட்டினார் இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண்  குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்சர் ( Lilibet  “Lili” Diana Mountbatten-Windsor) என்று பெயர் சூட்டியுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் –...

ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது!

1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000...

ஏன் நீண்ட நேர ஒன்லைன் வகுப்புகள்? புகார் அளித்த 6 வயது சிறுமி

காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி மஹிரா இர்ஃபான், நீண்ட நேரம் ஒன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலால் உலகெங்கிலும்...

சீனாவின் மற்றுமொரு கொரோனா தடுப்பூசிக்கு WHO அனுமதி

சீனாவின் மற்றுமொரு கொரோனா தடுப்பூசியான Sinovac தடுப்பூசியை அவசர பாவனைக்காக உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சீனாவினால் உற்பத்தி செய்யப்படும் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியான Sinopharm தடுப்பூசிக்கும் உலக...

‘40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென...

முதல் டோஸை பெற்றவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை

கொரோனா வைரஸூக்கான முதலாவது டோஸைப் ​செலுத்திக்கொண்டவர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என தென்கொரியா அறிவித்துள்ளது. முதல் டோஸை போட்டுக்கொண்டவர்கள் பொதுநிகழ்வுகளில் கலந்துக்கொள்ளலாமெனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் 70 சதவீதமானத் தடுப்பூசிகளை செலுத்துவதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

வெசாக்கின்போது ஸூம் வழியாக கூடியுள்ள பக்தர்கள்

தம்மகாய விகாரையில் புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பின் வருடாந்தக் கொண்டாட்டமான வெசாக் தினத்தின்போது தாய்லாந்தின் பதும் தனி மாகாணத்தில் கொவிட்-19 பரம்பலுக்கு மத்தியில் பக்தர்கள் ஸூம் செயலியூடாக கூடியிருப்பதை திரைகள் காண்பிக்கின்றன.

மாலி ஜனாதிபதி, பிரதமர் இராஜினாமா

மாலியின் இடைக்கால ஜனாதிபதி பஹ் என்டோவும், பிரதமர் மொக்டர் உவனேயும் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டின் உப ஜனாதிபதி அஸ்ஸிமி கொய்டாவின் உதவியாளர் பபா சிஸே தெரிவித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்னர் மாலி இரானுவத்தால் ஜனாதிபதி...