போலந்து நாட்டிற்கான முதலாவது இலங்கை தூதுவராக கடமையாற்றிய டியுடர் குணசேகர (86) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
அவர் 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் திறக்கப்படவுள்ளன.
நுகர்வோரின் வசதி கருதி பிரதேச மட்டங்கள் தோறும் நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகள் மற்றும் பழங்களை...
இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை சக்கரை நிறுவனத்தினால் நாடளாவியில் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு இன்று (30) முதல் சீனி விநியோகிக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அங்குப் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளதாத சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் அங்கு...