News Desk 01

784 POSTS

Exclusive articles:

முன்பள்ளிகளில் மீண்டும் கொரோனா பரவல்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியொன்றிலிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் குறித்த முன்பள்ளியில் 100 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின்...

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா பிராந்திய அலுவலகங்கள் நாளை (15) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படும் சாதாரண சேவைகள் வழமைப்போல் நடைபெறும் அதேவேளை  கடவுச்சீட்டுக்களை...

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து லசித் மாலிங்க ஓய்வு

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார். லசித் மாலிங்கவின் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும்...

நாளை கடமைகளை பொறுப்பேற்கிறாா் மத்திய வங்கியின் புதிய ஆளுநர்

மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் நாளை நண்பகல்  2 மணியளவில் சர்வமத வழிபாடுகளுடன் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். சிரேஷ்ட பட்டய கணக்காளரான மத்திய வங்கியின்...

சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொவிட் தொற்று

இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரால் செய்துகொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...