வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில்...
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும்...
நாளை (01) அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்...
அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன.
இதனை ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.