லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 7.4 ரூபா மில்லியன் மதிப்புள்ள 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை விற்பதற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தரகர்கள் இருவரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை...
சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால...
வடகொரியா, புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செயள்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பரிசோதனை நடவடிக்கையானது, பல்வேறு எதிர்கால விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைக் கற்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மிகவும் முக்கியத்துவம்...
அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது.
எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.