கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாகாக ஃபைஸர் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம்
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன்...