News Desk 01

784 POSTS

Exclusive articles:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேருக்கு பிணை

கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு மின்சாரம் இல்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை மின் துண்டிப்பு குறித்து 12 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் நிலைமையை...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையிலேயே கொத்மலை...

இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை

இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் மழையுடன் கூடிய கால நிலை – வெள்ளப்பெருக்கு அபாயம்

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதேவேளை, களனி, களுகங்கை, ஜின் கங்கை...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும்...