பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (19) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம்...
மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின்...
காசா எல்லையில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எகிப்துக்கு பிரவேசிக்கும் ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் அவர்களை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி...
சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் போக்கு உள்தாகவும், கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில்...