2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 32 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபா 00...
சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. இதில் இதுவரை மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அனன்யா மற்றும் விஜய் மக்கள் மத்தியில்...
இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘Uranotaenia Trilineata’ என அடையாளம் காணப்பட்டுள்ள இது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள சிறிய வகை நுளம்பு...
ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைக்குள் மிகவும் சூட்சகமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த...