ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.
இதன்படி, மைட்லண்ட் வீதி, டொரிங்டன் சந்திப்பில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன்,...
தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (09) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
சுற்றுலா விடுதியொன்றை ஆரம்பிக்கும் போர்வையில் நுவரெலியா தபால்...
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கை பிரஜையின் பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் பூதவுடலே இவ்வாறு நாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க...
காஸா எல்லையில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களால் கடந்த சில நாட்களில் மாத்திரம் 241 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த 7ஆம் திகதி மோதல் ஆரம்பமானது முதல் காஸா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,569...
பலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதாக அமேசான் கல்லூரியின் தலைவர் இல்ஹாம் மரிக்காரின் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
காஸா மக்கள் மீதான...