மின் பாவனையாளர்களிடம் இ - மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும்...
வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது தொழிற்சங்கத்துடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு விடயமும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் இந்த...
கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில்...
இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரத்தின்படி இன்று(14) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த சில...