நாட்டில் எதிர்வரும் இரு தினங்களில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை(12) நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ள மின்சார சபை முன்வைத்த...
கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் மூன்று எரிபொருள் கப்பல்கள் தொடர்ந்தும் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.
இலங்கையை வந்தடைந்த 100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலொன்று கடந்த 23 ஆம் திகதி முதல் கொழும்பு...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு...
நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் எனவும், இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்...
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான...