இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்...
சத்திரசிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பதற்காக தமது வழமையான சத்திரசிகிச்சைகளை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
எஞ்சியுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை இதய சத்திரசிகிச்சை போன்ற...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின்...
சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 1,450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் 50 ரூபா அதிகரிக்கப்படுவதாக கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம். இக்பால் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரக் கூடிய இடமாக கொழும்பு – கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்தை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சேவைகளை வழங்குவதற்கு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான திட்டம் விரைவில் ஜனாதிபதி ரணில்...